கோவை குணாவின் மரணம் குறித்து பேசிய நடிகர்

பிரபல நகைச்சுவை நடிகர் கோவை குணா மரணத்திற்கு பின் மறைந்திருக்கும் விடயங்கள் குறித்து நடிகர் நடிகர் மதன்பாப் பகிர்ந்து கொண்டுள்ளார். இவரின் முயற்சி வியக்கத்தக்கது பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய “அசத்தப் போவது யாரு?” என்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர் தான் கோவை குணா. இவர் தமிழ் சினிமாவில் பிரபல்யமான கதாநாயகரின் குரல்களில் பேசி ரசிகர்கள் பலரை தன் பக்கம் இழுத்து வைத்திருந்தார். இந்த நிலையில், சமிபத்தில் தினங்களுக்கு முன்னர் கோவை குணா இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவரின் இறப்பின் … Continue reading கோவை குணாவின் மரணம் குறித்து பேசிய நடிகர்